ஒபாமாவை கவர்ந்த 6 வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்

சிரியா சிறுவன் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது. சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு … Continue reading ஒபாமாவை கவர்ந்த 6 வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்